{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7beczyy8/", "data": {"id": "7beczyy8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7beczyy8/", "kind": "word", "headword": "கருத்து வாக்கெடுப்பு", "romanization": "karuttu vākkeṭuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:37.792775+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அங்காடி பிடிக்கும் ஆராய்ச்சி நுணுக்கங்களைக் கொண்டது. சிறப்பாக, இது அரசியல் கருத்தோடு தொடர்புடையது. இது இருவகை 1) பொதுக் கருத்து வாக்கெடுப்பு: இது செய்தித்தாள், தொலைக்காட்சி முதலிய மக்கள் ஊடகங்களால் நடத்தப்படுவது. இதில் வாசகர்களும் பார்ப்பவர்களும் செய்திகள் பெறுவர் 2) தனிக்கருத்து வாக்கெடுப்பு: இதை அரசியல் கட்சிகள் கொள்கை பரப்பலுக்காகவும் கட்சி வளர்ச்சிக்காவும் பயன்படுத்தும்", "needs_definition": false, "gloss_en": "opinion poll", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 93"}]}}