அணுக்கரு
aṇukkaru
பொருள்கள் · Senses
1.
*(தமி), (பெ ) - அணுக்கரு என்பது பொருள்கள் யாவற்றின் அடிப்படையான அணு என்பதன் உள்ளே நடுவாக அமைந்துள்ள மேலும் சிறிய கருவான பொருள். அணுவின் பெரும் ஆற்றல் இவ் அணுக்கருவின் உள்ளே உள்ளது. அணுக்கருவின் உள்ளே நேர்மின்னி, நொதுமி போன்ற அணுக்கூறான துகள்கள் உள்ளன.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bag8hkv/
தமிழ்“அணுக்கரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7bag8hkv/APA
Oliyon Research. (2026). அணுக்கரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7bag8hkv/MLA
"அணுக்கரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7bag8hkv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment