{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7bag8hkv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7bag8hkv/", "kind": "word", "headword": "அணுக்கரு", "romanization": "aṇukkaru", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:36:37.307266+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "*(தமி), (பெ ) - அணுக்கரு என்பது பொருள்கள் யாவற்றின் அடிப்படையான அணு என்பதன் உள்ளே நடுவாக அமைந்துள்ள மேலும் சிறிய கருவான பொருள். அணுவின் பெரும் ஆற்றல் இவ் அணுக்கருவின் உள்ளே உள்ளது. அணுக்கருவின் உள்ளே நேர்மின்னி, நொதுமி போன்ற அணுக்கூறான துகள்கள் உள்ளன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அணுக்கரு"}]}}