உத்தமர் அல்லர்
uttamar allar
பொருள்கள் · Senses
1.
ஒரு காலத்தில் திருமால் வாமன வடிவங் கொண்டு மாபலி அரசனிடம் கொடை வேண்ட, அவன் மூவடி மண் கொடுக்கக் கொடை பெற்றபின், எல்லாவற்றையும் ஒரே அடியாலே அளந்து கொண்டு, ஏனைய இரண்டடிக்கு இடமில்லாமையால், அவ்வரசனைக் குற்றஞ்சாட்டிச் சிறையிட்டார். இதில் அவர் வினை முதல் என்று கூறுவதற்கில்லை (சிசி பப 284)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/76hb9uc9/
தமிழ்“உத்தமர் அல்லர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/76hb9uc9/APA
Oliyon Research. (2026). உத்தமர் அல்லர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/76hb9uc9/MLA
"உத்தமர் அல்லர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/76hb9uc9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment