{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/76hb9uc9/", "data": {"id": "76hb9uc9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/76hb9uc9/", "kind": "word", "headword": "உத்தமர் அல்லர்", "romanization": "uttamar allar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:07.085372+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு காலத்தில் திருமால் வாமன வடிவங் கொண்டு மாபலி அரசனிடம் கொடை வேண்ட, அவன் மூவடி மண் கொடுக்கக் கொடை பெற்றபின், எல்லாவற்றையும் ஒரே அடியாலே அளந்து கொண்டு, ஏனைய இரண்டடிக்கு இடமில்லாமையால், அவ்வரசனைக் குற்றஞ்சாட்டிச் சிறையிட்டார். இதில் அவர் வினை முதல் என்று கூறுவதற்கில்லை (சிசி பப 284)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 68"}]}}