அகலக்கற்றை இணக்கி

akalakkaṟṟai iṇakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகல அலைக் கற்றையில் செயல்படும் பிணையத்தில் பயன்படும் இனக்கி. ஒரே வடத்தில் பல்வேறு பிணையங்களின் தகவல் பரிமாற்றம் நடைபெற அகலக்கற்றைத் தொழில்துட்பம் அனுமதிக்கிறது. வானொலிச் செயல்பாடு போல இரண்டு பிணையங்களுக்கிடையேயான உரையாடல் வெவ்வேறு அலைவரிசைகளில் நடைபெறுவதால், ஒரு பிணையத்தின் தகவல் போக்குவரத்து இன்னொரு பிணையத்தின் போக்குவரத்தில் குறுக்கிடுவதில்லை — broadband modem
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 183)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6xvvr3hw/

தமிழ்
“அகலக்கற்றை இணக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6xvvr3hw/
APA
Oliyon Research. (2026). அகலக்கற்றை இணக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6xvvr3hw/
MLA
"அகலக்கற்றை இணக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6xvvr3hw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment