{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6xvvr3hw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6xvvr3hw/", "kind": "word", "headword": "அகலக்கற்றை இணக்கி", "romanization": "akalakkaṟṟai iṇakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:55.521212+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அகல அலைக் கற்றையில் செயல்படும் பிணையத்தில் பயன்படும் இனக்கி. ஒரே வடத்தில் பல்வேறு பிணையங்களின் தகவல் பரிமாற்றம் நடைபெற அகலக்கற்றைத் தொழில்துட்பம் அனுமதிக்கிறது. வானொலிச் செயல்பாடு போல இரண்டு பிணையங்களுக்கிடையேயான உரையாடல் வெவ்வேறு அலைவரிசைகளில் நடைபெறுவதால், ஒரு பிணையத்தின் தகவல் போக்குவரத்து இன்னொரு பிணையத்தின் போக்குவரத்தில் குறுக்கிடுவதில்லை", "needs_definition": false, "gloss_en": "broadband modem", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 183"}]}}