ஒரு முகவரிக் கணினி
oru mukavarik kaṇiṉi
பொருள்கள் · Senses
1.
தனது நிரலைப் படிவமைப்பில் ஒரே யொரு முகவரியை மட்டுமே பயன்படுத்தும் கணினி.எடுத்துக்காட்டு : "ADD x" என்பதில் அறிவுறுத்தத்திலுள்ள முகவரியை 'X' குறிக்கிறது. இது இரு முகவரிக் கணினி, மூன்று முகவரிக் கணினி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது.இதனை நான்கு முகவரிக் கணினியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
— one-address computer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6w3hkuta/
தமிழ்“ஒரு முகவரிக் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6w3hkuta/APA
Oliyon Research. (2026). ஒரு முகவரிக் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6w3hkuta/MLA
"ஒரு முகவரிக் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6w3hkuta/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment