{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6w3hkuta", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6w3hkuta/", "kind": "word", "headword": "ஒரு முகவரிக் கணினி", "romanization": "oru mukavarik kaṇiṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:04.812765+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தனது நிரலைப் படிவமைப்பில் ஒரே யொரு முகவரியை மட்டுமே பயன்படுத்தும் கணினி.எடுத்துக்காட்டு : \"ADD x\" என்பதில் அறிவுறுத்தத்திலுள்ள முகவரியை 'X' குறிக்கிறது. இது இரு முகவரிக் கணினி, மூன்று முகவரிக் கணினி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது.இதனை நான்கு முகவரிக் கணினியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "one-address computer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1037"}]}}