உள்ளீடு/வெளியீடு இறுக்கம்
uḷḷīṭu/veḷiyīṭu iṟukkam
பொருள்கள் · Senses
1.
உள்ளிட்டு/வெளியீட்டு நடவடிக்கைகள் காரணமாக மத்திய சீர்படுத்தும் பிரிவின் நடவடிக்கைகள் தொய்வடையும் சூழ்நிலை தொடர்பானது. உள்ளிட்டு/வெளியீட்டு நடவடிக்கைகள் பொதுவாக மையச்செயலகப் பிரிவின் உள் சீர்படுத்தும் நட வடிக்கைகளுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் தாமதமாக உள்ளன.
— Input/output bound
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6ut64648/
தமிழ்“உள்ளீடு/வெளியீடு இறுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6ut64648/APA
Oliyon Research. (2026). உள்ளீடு/வெளியீடு இறுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6ut64648/MLA
"உள்ளீடு/வெளியீடு இறுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6ut64648/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment