{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6ut64648/", "data": {"id": "6ut64648", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6ut64648/", "kind": "word", "headword": "உள்ளீடு/வெளியீடு இறுக்கம்", "romanization": "uḷḷīṭu/veḷiyīṭu iṟukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:46.180062+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உள்ளிட்டு/வெளியீட்டு நடவடிக்கைகள் காரணமாக மத்திய சீர்படுத்தும் பிரிவின் நடவடிக்கைகள் தொய்வடையும் சூழ்நிலை தொடர்பானது. உள்ளிட்டு/வெளியீட்டு நடவடிக்கைகள் பொதுவாக மையச்செயலகப் பிரிவின் உள் சீர்படுத்தும் நட வடிக்கைகளுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் தாமதமாக உள்ளன.", "needs_definition": false, "gloss_en": "Input/output bound", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 753"}]}}