திறப்பு வார்ப்படம்
tiṟappu vārppaṭam
பொருள்கள் · Senses
1.
நீண்ட சலாகைகளும் தகடுகளும் தயாரிக்கப் பயன்படும் வார்ப்படம்.சமதள மணற்படுகை அமைக்கப்பட்டு அழுத்தப்படுகிறது. உருவமைப்பினை எடுத்துவிட்டு, அதில் உருகிய உலோகத்தை ஊற்றலாம்
— open mould
2.
நீண்ட சலாகைகளும், தகடுகளும் தயாரிக்கப் பயன்படும் வார்ப்படம். சமதள மணற்படுகை அமைக்கப்பட்டு அதில் உருவமைக்கப்பட்டு அழுத்தப்படுகிறது. உருவமைப்பினை எடுத்து விட்டு, அதில் உருகிய உலோகத்தை ஊற்றலாம்
— Open mold
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6tuaj35g/
தமிழ்“திறப்பு வார்ப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6tuaj35g/APA
Oliyon Research. (2026). திறப்பு வார்ப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6tuaj35g/MLA
"திறப்பு வார்ப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6tuaj35g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment