{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6tuaj35g/", "data": {"id": "6tuaj35g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6tuaj35g/", "kind": "word", "headword": "திறப்பு வார்ப்படம்", "romanization": "tiṟappu vārppaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:25.378000+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீண்ட சலாகைகளும் தகடுகளும் தயாரிக்கப் பயன்படும் வார்ப்படம்.சமதள மணற்படுகை அமைக்கப்பட்டு அழுத்தப்படுகிறது. உருவமைப்பினை எடுத்துவிட்டு, அதில் உருகிய உலோகத்தை ஊற்றலாம்", "needs_definition": false, "gloss_en": "open mould", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 461"}, {"n": 2, "definition_ta": "நீண்ட சலாகைகளும், தகடுகளும் தயாரிக்கப் பயன்படும் வார்ப்படம். சமதள மணற்படுகை அமைக்கப்பட்டு அதில் உருவமைக்கப்பட்டு அழுத்தப்படுகிறது. உருவமைப்பினை எடுத்து விட்டு, அதில் உருகிய உலோகத்தை ஊற்றலாம்", "needs_definition": false, "gloss_en": "Open mold", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 80"}]}}