மெய்நிகர் படிமக்கோப்பு

meynikar paṭimakkōppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறுவட்டில் (CD-ROM) பதியவிருக்கின்ற தகவல்களைக் குறிக்கும் ஒரு கோப்பு.குறுவட்டில் பதியவிருக்கின்ற அனைத்துக் கோப்புகளும் ஓரிடத்தில் திரட்டப்படுவதற்குப் பதிலாக,அக்கோப்புகளுக்கான சுட்டுகள் (pointers) மெய்நிகர்-படிமக் கோப்பில் இடம் பெற்றிருக்கும்.பதியப்பட வேண்டிய கோப்புகள் நிலைவட்டில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கலாம் — virtual-image file
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 478)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6t2mpyvq/

தமிழ்
“மெய்நிகர் படிமக்கோப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6t2mpyvq/
APA
Oliyon Research. (2026). மெய்நிகர் படிமக்கோப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6t2mpyvq/
MLA
"மெய்நிகர் படிமக்கோப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6t2mpyvq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment