{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6t2mpyvq/", "data": {"id": "6t2mpyvq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6t2mpyvq/", "kind": "word", "headword": "மெய்நிகர் படிமக்கோப்பு", "romanization": "meynikar paṭimakkōppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:12.281605+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறுவட்டில் (CD-ROM) பதியவிருக்கின்ற தகவல்களைக் குறிக்கும் ஒரு கோப்பு.குறுவட்டில் பதியவிருக்கின்ற அனைத்துக் கோப்புகளும் ஓரிடத்தில் திரட்டப்படுவதற்குப் பதிலாக,அக்கோப்புகளுக்கான சுட்டுகள் (pointers) மெய்நிகர்-படிமக் கோப்பில் இடம் பெற்றிருக்கும்.பதியப்பட வேண்டிய கோப்புகள் நிலைவட்டில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "virtual-image file", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 478"}]}}