ஒன்றுசேர்த்தல்
oṉṟucērttal
பொருள்கள் · Senses
1.
தரவு தொடர்பிலும், உள்ளிட்டு / வெளியீட்டுச் செயல்பாடுகளிலும் ஒற்றைத் தரவு தடத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு தரவு சமிக்கைகளை (signals) அனுப்பி வைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். ஒரே தடத்தில் பயணிக்கும் வெவ்வேறு தரவு சமிக்கைகள் ஒன்றோடொன்று கலந்துவிடாமல் இருக்க நேரம், இடைவெளி அல்லது அலை வரிசை - இவற்றில் ஒன்றால் பிரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இவ்வாறு சமிக்கைகளை ஒன்றிணைக்கப் பயன் படும் சாதனம் ஒன்றுசேர்ப்பி அல்லது ஒருங்கிணைப்பி (multiplexer) என்று அழைக்கப் படுகிறது
— multiplexing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6kky6bx2/
தமிழ்“ஒன்றுசேர்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6kky6bx2/APA
Oliyon Research. (2026). ஒன்றுசேர்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6kky6bx2/MLA
"ஒன்றுசேர்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6kky6bx2/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment