இட்ஜுமோ
iṭjumō
இட்ஜுமோ (Idjumo, ?-1756) பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய நாடகாசிரியர்.
இட்ஜுமோ (Idjumo, ?-1756) பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய நாடகாசிரியர். இவர் இலக்கியத் தேவதையாகக் கருதப்படும் சுகவாரா என்னும் ஒன்பதாம் நூற்றாண்டு ராஜதந்திரியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எழுதிய நாடகம் பேர்பெற்றதாகும். இதனினும் சிறந்தது இவருடைய சியூஷின்குரா என்னும் நாடகமாகும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 581)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6hauzugy/
தமிழ்“இட்ஜுமோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6hauzugy/APA
Oliyon Research. (2026). இட்ஜுமோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6hauzugy/MLA
"இட்ஜுமோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6hauzugy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment