{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6hauzugy/", "data": {"id": "6hauzugy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6hauzugy/", "kind": "article", "headword": "இட்ஜுமோ", "romanization": "iṭjumō", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.409362+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இட்ஜுமோ (Idjumo, ?-1756) பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய நாடகாசிரியர்.", "body_ta": "இட்ஜுமோ (Idjumo, ?-1756) பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய நாடகாசிரியர். இவர் இலக்கியத் தேவதையாகக் கருதப்படும் சுகவாரா என்னும் ஒன்பதாம் நூற்றாண்டு ராஜதந்திரியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எழுதிய நாடகம் பேர்பெற்றதாகும். இதனினும் சிறந்தது இவருடைய சியூஷின்குரா என்னும் நாடகமாகும்."}}