முதன்மைச் சட்டம்
mutaṉmaic caṭṭam
பொருள்கள் · Senses
1.
ஒர் அசைவூட்ட நுட்பம். ஒரு பொருளின் தொடக்க நிலை மற்றும் இறுதி நிலைப்பாட்டைக் குறிப்பிட்டுவிட்டால் இடைப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் கணினியே தீர்மானித்து மிக நளினமான தானியங்கு அசைவூட்டப்படத்தை உருவாக்கித்தரும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலான கதிர்-வரைவு கணினி அசைவூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன keying - error rate : விசை அழுத்தல் தவறு விகிதம்.
— key-frame
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6fwpnxda/
தமிழ்“முதன்மைச் சட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6fwpnxda/APA
Oliyon Research. (2026). முதன்மைச் சட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6fwpnxda/MLA
"முதன்மைச் சட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6fwpnxda/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment