{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6fwpnxda/", "data": {"id": "6fwpnxda", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6fwpnxda/", "kind": "word", "headword": "முதன்மைச் சட்டம்", "romanization": "mutaṉmaic caṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.852071+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் அசைவூட்ட நுட்பம். ஒரு பொருளின் தொடக்க நிலை மற்றும் இறுதி நிலைப்பாட்டைக் குறிப்பிட்டுவிட்டால் இடைப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் கணினியே தீர்மானித்து மிக நளினமான தானியங்கு அசைவூட்டப்படத்தை உருவாக்கித்தரும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலான கதிர்-வரைவு கணினி அசைவூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன keying - error rate : விசை அழுத்தல் தவறு விகிதம்.", "needs_definition": false, "gloss_en": "key-frame", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 260"}]}}