சிபீ/எம்

cipī/em
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண் கணினிக்கான கட்டுப்பாட்டு நிரல் எனப் பொருள்படும் Contro| Programme for Micro computer என்பதன் குறும்பெயர். நுண் கணினிகளுக்குப் பரவலாக பயன்படுத்தப்பட்ட முதல் இயக்க முறைமை (operating system), ஒரு வட்டின் மீதுள்ள நிரல்களின் தொகுப்பாகிய சிபீ/எம், கணினி அமைப்புடன் இணைந்துள்ள சாதனங்களுக்குத் தரவு மாற்றவும், நிரல்களைச் செயல்படுத்தவும், கோப்புகளை வசதியாக கையாளவும் ஆணைகளை அளிக்கிறது — CP/M
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 349)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6fa54j8v/

தமிழ்
“சிபீ/எம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6fa54j8v/
APA
Oliyon Research. (2026). சிபீ/எம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6fa54j8v/
MLA
"சிபீ/எம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6fa54j8v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment