{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6fa54j8v/", "data": {"id": "6fa54j8v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6fa54j8v/", "kind": "word", "headword": "சிபீ/எம்", "romanization": "cipī/em", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:11.416367+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுண் கணினிக்கான கட்டுப்பாட்டு நிரல் எனப் பொருள்படும் Contro| Programme for Micro computer என்பதன் குறும்பெயர். நுண் கணினிகளுக்குப் பரவலாக பயன்படுத்தப்பட்ட முதல் இயக்க முறைமை (operating system), ஒரு வட்டின் மீதுள்ள நிரல்களின் தொகுப்பாகிய சிபீ/எம், கணினி அமைப்புடன் இணைந்துள்ள சாதனங்களுக்குத் தரவு மாற்றவும், நிரல்களைச் செயல்படுத்தவும், கோப்புகளை வசதியாக கையாளவும் ஆணைகளை அளிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "CP/M", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 349"}]}}