முனைப் பருமை

muṉaip parumai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருதியில் கலந்து உறுப்புகள் செயற்படத் துண்டும் உட் சுரப்பு இயக்குநீர் (ஹார்மோன்) அளவுக்கு மேல் சுரப்பதால், கைகள், பாதங்கள், முகம் ஆகியவை அளவுக்கு மீறி அகன்று விடுதல், குழந்தை களிடம் இது அரக்க உருத்தோற்றத்தை உண்டாக்குகிறது — acromegaly
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உறுப்பு அகற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 59)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6eatndj8/

தமிழ்
“முனைப் பருமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6eatndj8/
APA
Oliyon Research. (2026). முனைப் பருமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6eatndj8/
MLA
"முனைப் பருமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6eatndj8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment