{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6eatndj8/", "data": {"id": "6eatndj8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6eatndj8/", "kind": "word", "headword": "முனைப் பருமை", "romanization": "muṉaip parumai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:27.280660+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குருதியில் கலந்து உறுப்புகள் செயற்படத் துண்டும் உட் சுரப்பு இயக்குநீர் (ஹார்மோன்) அளவுக்கு மேல் சுரப்பதால், கைகள், பாதங்கள், முகம் ஆகியவை அளவுக்கு மீறி அகன்று விடுதல், குழந்தை களிடம் இது அரக்க உருத்தோற்றத்தை உண்டாக்குகிறது", "needs_definition": false, "gloss_en": "acromegaly", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உறுப்பு அகற்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 59"}]}}