எலும்பழற்சி நோய்
elumpaḻaṟci nōy
பொருள்கள் · Senses
1.
துணைக் கேடயச் சுரப்பி அளவுக்குமீறிச் செயற்படுவதன் காரணமாக உண்டாகும் எலும்பழற்சி நோய். இதனால் எலும்புகளில் கால்சியம் குறைந்து நீர்க்கட்டிகள் உண்டாகும். தோலில் நிறப் புள்ளிகளும் ஏற்படும். இதனை 'ரெக்ளிங்க் ஹாசன் நோய்' என்றும் கூறுவர். recliner's reflux syndrome : மல ஒழுக்கு நோய் : முன்பக்க மலக் கழிவுச் செயல்முறையில் ஏற்படும் கடுமையான கோளாறு காரணமாக இது உண்டாகிறது. இந் நோயாளிகள், படுத்திருந்தாலும் தாழ்வான நாற்காலியில் சாய்ந்திருந்தாலும், எந்த நேரத்திலும் மலம் கசியும்.
— Recklinghausen's disease
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6bp2myr3/
தமிழ்“எலும்பழற்சி நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bp2myr3/APA
Oliyon Research. (2026). எலும்பழற்சி நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6bp2myr3/MLA
"எலும்பழற்சி நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bp2myr3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment