{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6bp2myr3/", "data": {"id": "6bp2myr3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6bp2myr3/", "kind": "word", "headword": "எலும்பழற்சி நோய்", "romanization": "elumpaḻaṟci nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:38.107349+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "துணைக் கேடயச் சுரப்பி அளவுக்குமீறிச் செயற்படுவதன் காரணமாக உண்டாகும் எலும்பழற்சி நோய். இதனால் எலும்புகளில் கால்சியம் குறைந்து நீர்க்கட்டிகள் உண்டாகும். தோலில் நிறப் புள்ளிகளும் ஏற்படும். இதனை 'ரெக்ளிங்க் ஹாசன் நோய்' என்றும் கூறுவர். recliner's reflux syndrome : மல ஒழுக்கு நோய் : முன்பக்க மலக் கழிவுச் செயல்முறையில் ஏற்படும் கடுமையான கோளாறு காரணமாக இது உண்டாகிறது. இந் நோயாளிகள், படுத்திருந்தாலும் தாழ்வான நாற்காலியில் சாய்ந்திருந்தாலும், எந்த நேரத்திலும் மலம் கசியும்.", "needs_definition": false, "gloss_en": "Recklinghausen's disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 933"}]}}