மின்மணி

miṉmaṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதில் மின்காந்தப் பயனுள்ளது. கவரகம் மின்சுற்றை மூடித்திறக்கும். இச்சுற்று மூடுவதும் திறப்பதுமாக இருப்பதால், கவரகம் முன்னும் பின்னும் செல்ல, அதன் குமிழ் கிண்ணத்தில் அடிக்கிறது. இப்பொழுது அதன் அதிர் ஒலி உண்டாகிறது. வீடுகளிலும், அலுவலகங்களிலும் அழைப்பு மணியாகப் பயன்படுகிறது — electric bell
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 139)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/639x3gcp/

தமிழ்
“மின்மணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/639x3gcp/
APA
Oliyon Research. (2026). மின்மணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/639x3gcp/
MLA
"மின்மணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/639x3gcp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment