{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/639x3gcp/", "data": {"id": "639x3gcp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/639x3gcp/", "kind": "word", "headword": "மின்மணி", "romanization": "miṉmaṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:32.813867+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதில் மின்காந்தப் பயனுள்ளது. கவரகம் மின்சுற்றை மூடித்திறக்கும். இச்சுற்று மூடுவதும் திறப்பதுமாக இருப்பதால், கவரகம் முன்னும் பின்னும் செல்ல, அதன் குமிழ் கிண்ணத்தில் அடிக்கிறது. இப்பொழுது அதன் அதிர் ஒலி உண்டாகிறது. வீடுகளிலும், அலுவலகங்களிலும் அழைப்பு மணியாகப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "electric bell", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 139"}]}}