யு.எஸ்

yu.es
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். பழைய ஆர்ப்பாநெட்டில் அமெரிக்க நாட்டுத் தளப்பெயர்கள் மட்டுமே இருந்திருக்க முடியும். எனவே, .com, .gov, .edu, .org, .mil, .net ஆகிய மேல்நிலைக் களப் பெயருக்கு அடுத்து .us என்று சேர்க்கப்படுவதில்லை. இப்போது இணையம் உலகெங்கும் பரவிவிட்டதால், அமெரிக்கத்தளங்கள் .gov.us, .mil.us என்பதுபோன்ற பின்னொட்டுகளைப் பெறும் — us
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 465)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5z5dxfbh/

தமிழ்
“யு.எஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5z5dxfbh/
APA
Oliyon Research. (2026). யு.எஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5z5dxfbh/
MLA
"யு.எஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5z5dxfbh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment