{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5z5dxfbh/", "data": {"id": "5z5dxfbh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5z5dxfbh/", "kind": "word", "headword": "யு.எஸ்", "romanization": "yu.es", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:11.777783+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். பழைய ஆர்ப்பாநெட்டில் அமெரிக்க நாட்டுத் தளப்பெயர்கள் மட்டுமே இருந்திருக்க முடியும். எனவே, .com, .gov, .edu, .org, .mil, .net ஆகிய மேல்நிலைக் களப் பெயருக்கு அடுத்து .us என்று சேர்க்கப்படுவதில்லை. இப்போது இணையம் உலகெங்கும் பரவிவிட்டதால், அமெரிக்கத்தளங்கள் .gov.us, .mil.us என்பதுபோன்ற பின்னொட்டுகளைப் பெறும்", "needs_definition": false, "gloss_en": "us", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 465"}]}}