பக்கம் நிறுத்தல்
pakkam niṟuttal
பொருள்கள் · Senses
1.
மிகப் பல மென்பொருள் பயன்பாடுகளில் உள்ள ஒரு தன்மை. இதில் குறிப்பிடப்பட்ட பக்க (காகித) நீளத்திற்கு ஏற்ற வகையில் சொற்கள் கட்டங்களாக அனுப்பப்படும். அச்சிடுதலில் பக்கத்தின் இறுதியைக் குறிப்பிடும் குறியீடு. வன்பக்க நிறுத்தத்தை பயனாளர் நுழைத்தால் பக்கமானது அந்த இடத்தில் நிறுத்தப்படும். அதாவது அந்தக் கட்டுரையின் இறுதியில் மென்பக்க நிறுத்தத்தை சொல்செயலாக்கம் அல்லது அறிக்கை நிரல் தொடரில் நடப்பு அமைப்புகளுக்கேற்ப உருவாக்கப்படும். மென்பக்க நிறுத்தங்கள் தரவு சேர்க்கப்படும் போதோ அல்லது பக்க நீளம் மாறும் போதோ மாறக்கூடியது
— page break
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5vytv4dz/
தமிழ்“பக்கம் நிறுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vytv4dz/APA
Oliyon Research. (2026). பக்கம் நிறுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5vytv4dz/MLA
"பக்கம் நிறுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vytv4dz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment