{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5vytv4dz/", "data": {"id": "5vytv4dz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5vytv4dz/", "kind": "word", "headword": "பக்கம் நிறுத்தல்", "romanization": "pakkam niṟuttal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:07.801537+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மிகப் பல மென்பொருள் பயன்பாடுகளில் உள்ள ஒரு தன்மை. இதில் குறிப்பிடப்பட்ட பக்க (காகித) நீளத்திற்கு ஏற்ற வகையில் சொற்கள் கட்டங்களாக அனுப்பப்படும். அச்சிடுதலில் பக்கத்தின் இறுதியைக் குறிப்பிடும் குறியீடு. வன்பக்க நிறுத்தத்தை பயனாளர் நுழைத்தால் பக்கமானது அந்த இடத்தில் நிறுத்தப்படும். அதாவது அந்தக் கட்டுரையின் இறுதியில் மென்பக்க நிறுத்தத்தை சொல்செயலாக்கம் அல்லது அறிக்கை நிரல் தொடரில் நடப்பு அமைப்புகளுக்கேற்ப உருவாக்கப்படும். மென்பக்க நிறுத்தங்கள் தரவு சேர்க்கப்படும் போதோ அல்லது பக்க நீளம் மாறும் போதோ மாறக்கூடியது", "needs_definition": false, "gloss_en": "page break", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1068"}]}}