கோவூர் கிழார்

kōvūr kiḻār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடைச்சங்க காலத்தவர். வேளாள மரபினர். இவர் மன்னர்கட்கு அறிவுரை புகட்டுவதில் வல்லவர்.சமாதானப்படுத்தி வைப்பதிலும் சமர்த்தர். இளந்தத்தன் நெடுங்கிள்ளி என்பானால் கொல்லப்படும் தருணம் கொல்லப்படாமல் செய்தவர். மலையமான் மக்கள் கிள்ளி வளவனால் யானைக் காலில் வைத்துக் கொல்லக் கட்டளை இட்டதைத் தடுத்தவர். இவரது பாடல்கள் புறத்தில் பதினைந்தும், நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் ஒன்றும், திருவள்ளுவ மாலையில் ஒன்றும் உள்ளன.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 585)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qkhaeke/

தமிழ்
“கோவூர் கிழார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qkhaeke/
APA
Oliyon Research. (2026). கோவூர் கிழார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5qkhaeke/
MLA
"கோவூர் கிழார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qkhaeke/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment