{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5qkhaeke/", "data": {"id": "5qkhaeke", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5qkhaeke/", "kind": "word", "headword": "கோவூர் கிழார்", "romanization": "kōvūr kiḻār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.739063+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடைச்சங்க காலத்தவர். வேளாள மரபினர். இவர் மன்னர்கட்கு அறிவுரை புகட்டுவதில் வல்லவர்.சமாதானப்படுத்தி வைப்பதிலும் சமர்த்தர். இளந்தத்தன் நெடுங்கிள்ளி என்பானால் கொல்லப்படும் தருணம் கொல்லப்படாமல் செய்தவர். மலையமான் மக்கள் கிள்ளி வளவனால் யானைக் காலில் வைத்துக் கொல்லக் கட்டளை இட்டதைத் தடுத்தவர். இவரது பாடல்கள் புறத்தில் பதினைந்தும், நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் ஒன்றும், திருவள்ளுவ மாலையில் ஒன்றும் உள்ளன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 585"}]}}