புரவன் பெயர்

puravaṉ peyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்திற்குள் இயங்கும் ஒரு குறிப்பிட்ட பிணையத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட வழங்கன் கணினியின் (Server) பெயர். ஒர் இணைய தள முகவரியிலுள்ள சொற்களில் இடக்கோடியில் உள்ள பெயர் பெரும் பாலும் அத்தளத்துக்குரிய புரவன் கணினிப் பெயராய் இருக்கும். (எ-டு) chn. vsnl. net. in என்ற முகவரியில் chn என்பது, விஎஸ்என்எல் நிறுவனத்துப் புரவன் கணினிப் பெயர் — host name
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: புரவலர் பெயர், ஒம்புநர் பெயர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 710)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5j5q5pm3/

தமிழ்
“புரவன் பெயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5j5q5pm3/
APA
Oliyon Research. (2026). புரவன் பெயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5j5q5pm3/
MLA
"புரவன் பெயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5j5q5pm3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment