{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5j5q5pm3/", "data": {"id": "5j5q5pm3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5j5q5pm3/", "kind": "word", "headword": "புரவன் பெயர்", "romanization": "puravaṉ peyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.499251+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்திற்குள் இயங்கும் ஒரு குறிப்பிட்ட பிணையத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட வழங்கன் கணினியின் (Server) பெயர். ஒர் இணைய தள முகவரியிலுள்ள சொற்களில் இடக்கோடியில் உள்ள பெயர் பெரும் பாலும் அத்தளத்துக்குரிய புரவன் கணினிப் பெயராய் இருக்கும். (எ-டு) chn. vsnl. net. in என்ற முகவரியில் chn என்பது, விஎஸ்என்எல் நிறுவனத்துப் புரவன் கணினிப் பெயர்", "needs_definition": false, "gloss_en": "host name", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["புரவலர் பெயர்", "ஒம்புநர் பெயர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 710"}]}}