மீட்பாக்கம்

mīṭpākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1.மறுபிறப்பு 2. இழந்த பகுதிகளை மீட்டல். இது உயர்வகைத் தாவரங்களிலும் சில விலங்குகளிலும் காணப்படுவது. மரத்தில் கிளையை வெட்ட வெட்டிய இடத்திற்கருகில் துளிர் உண்டாகிக் கிளைக்கும். கடற்பஞ்சு, நீரி (அய்டிரா முதலிய விலங்குகளும் இவ்வாற்றல் கொண்டவை — regeneration
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 368)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5grzr4dp/

தமிழ்
“மீட்பாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5grzr4dp/
APA
Oliyon Research. (2026). மீட்பாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5grzr4dp/
MLA
"மீட்பாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5grzr4dp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment