{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5grzr4dp/", "data": {"id": "5grzr4dp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5grzr4dp/", "kind": "word", "headword": "மீட்பாக்கம்", "romanization": "mīṭpākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:01.630344+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1.மறுபிறப்பு 2. இழந்த பகுதிகளை மீட்டல். இது உயர்வகைத் தாவரங்களிலும் சில விலங்குகளிலும் காணப்படுவது. மரத்தில் கிளையை வெட்ட வெட்டிய இடத்திற்கருகில் துளிர் உண்டாகிக் கிளைக்கும். கடற்பஞ்சு, நீரி (அய்டிரா முதலிய விலங்குகளும் இவ்வாற்றல் கொண்டவை", "needs_definition": false, "gloss_en": "regeneration", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 368"}]}}