பித்தளைத் தகடு

pittaḷait takaṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது டச்சு உலோகத்தைப் போன்றது. செம்பும் துத்தநாகமும் கலந்த எளிதில் தகடாக்கக் கூடிய ஒர் உலோகக் கலவை. இது மென்மை தகடுகளாக விற்கப்ப்டு கிறது. இது புத்தகக் கட்டுமானத்தில் பெருமளவில் பயன்படுகிறது — brass foil
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 115)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5f2qmyer/

தமிழ்
“பித்தளைத் தகடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5f2qmyer/
APA
Oliyon Research. (2026). பித்தளைத் தகடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5f2qmyer/
MLA
"பித்தளைத் தகடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5f2qmyer/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment