{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5f2qmyer/", "data": {"id": "5f2qmyer", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5f2qmyer/", "kind": "word", "headword": "பித்தளைத் தகடு", "romanization": "pittaḷait takaṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:31.549801+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது டச்சு உலோகத்தைப் போன்றது. செம்பும் துத்தநாகமும் கலந்த எளிதில் தகடாக்கக் கூடிய ஒர் உலோகக் கலவை. இது மென்மை தகடுகளாக விற்கப்ப்டு கிறது. இது புத்தகக் கட்டுமானத்தில் பெருமளவில் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "brass foil", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 115"}]}}