பிரதிபலிப்பு
piratipalippu
பொருள்கள் · Senses
1.
கண்ணாடி முதலிய பளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி; எதிரொளி
2.
அப்பரப்பில் திரும்பத் தோன்றும் உருவம்; பிரதிபிம்பம்
3.
ஒன்றின் ஊடாகத் தோன்றும் வெளிப்பாடு
4.
ஒரு காட்சித்திரையின் மேற்பரப்பிலிருந்து வரும் பிரதிபலிப்பு
— glare
5.
ஒரு பயனாளரிடமிருந்து சமிக்கை கிடைக்கப் பெற்றவுடன் பல பயனாளர்களுக்கு செய்தியை அனுப்பிவைக்கும் ஒரு நிரல். பொதுவகை பிரதிபலிப்பிகளுள் மின்னஞ்சல் பிரதிபலிப்பி ஒன்று ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவுடன் தன்னிடமுள்ள பட்டியலிலுள்ள அனைத்து முகவரிகளுக்கும் அந்த அஞ்சலை திருப்பி அனுப்பி வைக்கும்.
— reflector
6.
1. பின் வளைதல், 2. ஒரு பரப்பிலிருந்து ஒளி அல்லது வேறுவகை ஒளியுமிழ் ஆற்றலைத் திருப்பி அனுப்புதல்
— reflection
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5bg5x25w/
தமிழ்“பிரதிபலிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bg5x25w/APA
Oliyon Research. (2026). பிரதிபலிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5bg5x25w/MLA
"பிரதிபலிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bg5x25w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment