{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5bg5x25w/", "data": {"id": "5bg5x25w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5bg5x25w/", "kind": "word", "headword": "பிரதிபலிப்பு", "romanization": "piratipalippu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:37.567532+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கண்ணாடி முதலிய பளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி; எதிரொளி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிரதிபலிப்பு"}, {"n": 2, "definition_ta": "அப்பரப்பில் திரும்பத் தோன்றும் உருவம்; பிரதிபிம்பம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிரதிபலிப்பு"}, {"n": 3, "definition_ta": "ஒன்றின் ஊடாகத் தோன்றும் வெளிப்பாடு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிரதிபலிப்பு"}, {"n": 4, "definition_ta": "ஒரு காட்சித்திரையின் மேற்பரப்பிலிருந்து வரும் பிரதிபலிப்பு", "needs_definition": false, "gloss_en": "glare", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கூசுதல்", "கூசொளி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 652"}, {"n": 5, "definition_ta": "ஒரு பயனாளரிடமிருந்து சமிக்கை கிடைக்கப் பெற்றவுடன் பல பயனாளர்களுக்கு செய்தியை அனுப்பிவைக்கும் ஒரு நிரல். பொதுவகை பிரதிபலிப்பிகளுள் மின்னஞ்சல் பிரதிபலிப்பி ஒன்று ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவுடன் தன்னிடமுள்ள பட்டியலிலுள்ள அனைத்து முகவரிகளுக்கும் அந்த அஞ்சலை திருப்பி அனுப்பி வைக்கும்.", "needs_definition": false, "gloss_en": "reflector", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1232"}, {"n": 6, "definition_ta": "1. பின் வளைதல், 2. ஒரு பரப்பிலிருந்து ஒளி அல்லது வேறுவகை ஒளியுமிழ் ஆற்றலைத் திருப்பி அனுப்புதல்", "needs_definition": false, "gloss_en": "reflection", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 937"}]}}