மூலம்

mūlam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காரணம் (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூலம்)
2.
தொடக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூலம்)
3.
ஆதியிலுள்ளது, உரையில்லாப் பாடம், ஒரு நக்ஷத்திரம், ஒரு நோய், கிழங்கு, தலைமை, மூலதனம், பாதம், வேர், அடி, வாயில், மூலநோய்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 347)
4.
கண்டங்கத்திரி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லிவேர், சிறுவழு துணைவேர், நெருஞ்சி வேர், (சிறுபஞ்சமூலம்), பெருங்குமிழம் வேர், தழுதாழைவேர், பாதிரிவேர், வில்வவேர், வாகைவேர் (பெருபஞ்சமூலம்)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 432)
5.
முதல், முனை, இறை சித்தம் எ-டு மூலநூல், முதல் நூல் துரியாதீதம் எனப்படும் மூலாதாரம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 230)
6.
"சோர்ஸ் தொலைத் தொடர்புக் கழகம்" என்ற அமைவனத்தினால் நடத்தப்படும் தரவு பயன்பாட்டுப் பணி. சந்தாதாரர்களுக்கு இந்தச் சேவை கிடைக்கும். கணினி பயன்பாட்டாளர்கள், விளையாட்டுகள் ஆடவும், தரவு ஆதாரங்களை அணுகவும், மின்னஞ்சல் ஆனுப்பவும், பெறவும், செய்தியிதழ்கள் படிக்கவும் இன்னும் பல காரியங்களுக்கும் பயன்படுகிறது. — source(the)
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சோர்ஸ் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1361)
7.
வேர். எண் முறையின் அடி எண். இரும முறை மூலம் 2. பதின்ம முறை மூலம் 10, எண்ம முறை 8 — radix
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 184)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/59gp6jqt/

தமிழ்
“மூலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/59gp6jqt/
APA
Oliyon Research. (2026). மூலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/59gp6jqt/
MLA
"மூலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/59gp6jqt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment