{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "59gp6jqt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/59gp6jqt/", "kind": "word", "headword": "மூலம்", "romanization": "mūlam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:29.331621+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காரணம் (பிங்.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மூலம்"}, {"n": 2, "definition_ta": "தொடக்கம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மூலம்"}, {"n": 3, "definition_ta": "ஆதியிலுள்ளது, உரையில்லாப் பாடம், ஒரு நக்ஷத்திரம், ஒரு நோய், கிழங்கு, தலைமை, மூலதனம், பாதம், வேர், அடி, வாயில், மூலநோய்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 347"}, {"n": 4, "definition_ta": "கண்டங்கத்திரி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லிவேர், சிறுவழு துணைவேர், நெருஞ்சி வேர், (சிறுபஞ்சமூலம்), பெருங்குமிழம் வேர், தழுதாழைவேர், பாதிரிவேர், வில்வவேர், வாகைவேர் (பெருபஞ்சமூலம்)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 432"}, {"n": 5, "definition_ta": "முதல், முனை, இறை சித்தம் எ-டு மூலநூல், முதல் நூல் துரியாதீதம் எனப்படும் மூலாதாரம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 230"}, {"n": 6, "definition_ta": "\"சோர்ஸ் தொலைத் தொடர்புக் கழகம்\" என்ற அமைவனத்தினால் நடத்தப்படும் தரவு பயன்பாட்டுப் பணி. சந்தாதாரர்களுக்கு இந்தச் சேவை கிடைக்கும். கணினி பயன்பாட்டாளர்கள், விளையாட்டுகள் ஆடவும், தரவு ஆதாரங்களை அணுகவும், மின்னஞ்சல் ஆனுப்பவும், பெறவும், செய்தியிதழ்கள் படிக்கவும் இன்னும் பல காரியங்களுக்கும் பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "source(the)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சோர்ஸ்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1361"}, {"n": 7, "definition_ta": "வேர். எண் முறையின் அடி எண். இரும முறை மூலம் 2. பதின்ம முறை மூலம் 10, எண்ம முறை 8", "needs_definition": false, "gloss_en": "radix", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 184"}]}}