பட்டைக்கல் பாளம்/ அடைகல் பாளம்

paṭṭaikkal pāḷam/ aṭaikal pāḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மிகப் பெரிய வார்ப்பிரும்புப் பாளம். இது நீராவிப் பட்டடைக் கல், மற்றக் கனமான சம்மட்டிகள் ஆகியவற்றுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும்.இது அடிப்பதால் உண்டாகும் அதிர்வினைத் தாங்கிக் கொள்ளும். இது பெரும்பாலும் காரை அல்லது கான்கிரீட்டில் பதிக்கப் பெற்றிருக்கும் — anvil block
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 50)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5692jqzc/

தமிழ்
“பட்டைக்கல் பாளம்/ அடைகல் பாளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5692jqzc/
APA
Oliyon Research. (2026). பட்டைக்கல் பாளம்/ அடைகல் பாளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5692jqzc/
MLA
"பட்டைக்கல் பாளம்/ அடைகல் பாளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5692jqzc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment