பட்டைக்கல் பாளம்/ அடைகல் பாளம்
paṭṭaikkal pāḷam/ aṭaikal pāḷam
பொருள்கள் · Senses
1.
ஒரு மிகப் பெரிய வார்ப்பிரும்புப் பாளம். இது நீராவிப் பட்டடைக் கல், மற்றக் கனமான சம்மட்டிகள் ஆகியவற்றுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும்.இது அடிப்பதால் உண்டாகும் அதிர்வினைத் தாங்கிக் கொள்ளும். இது பெரும்பாலும் காரை அல்லது கான்கிரீட்டில் பதிக்கப் பெற்றிருக்கும்
— anvil block
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5692jqzc/
தமிழ்“பட்டைக்கல் பாளம்/ அடைகல் பாளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5692jqzc/APA
Oliyon Research. (2026). பட்டைக்கல் பாளம்/ அடைகல் பாளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5692jqzc/MLA
"பட்டைக்கல் பாளம்/ அடைகல் பாளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5692jqzc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment