{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5692jqzc/", "data": {"id": "5692jqzc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5692jqzc/", "kind": "word", "headword": "பட்டைக்கல் பாளம்/ அடைகல் பாளம்", "romanization": "paṭṭaikkal pāḷam/ aṭaikal pāḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:23.153644+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மிகப் பெரிய வார்ப்பிரும்புப் பாளம். இது நீராவிப் பட்டடைக் கல், மற்றக் கனமான சம்மட்டிகள் ஆகியவற்றுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும்.இது அடிப்பதால் உண்டாகும் அதிர்வினைத் தாங்கிக் கொள்ளும். இது பெரும்பாலும் காரை அல்லது கான்கிரீட்டில் பதிக்கப் பெற்றிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "anvil block", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 50"}]}}