இயல்புக்கு இயல்பு நாடா

iyalpukku iyalpu nāṭā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒருவகைத் துணை நிலை நினைவகம். இது பிளாஸ்டிக் சுருள்களால் வைக்கப்பட்டுள்ள காந்த நாடாவைப் பயன்படுத்துகிறது. இந்த நாடா, முதன்மைப் பொறியமைவுக் கணினிகளில் தொடர்வரிசை அணுகு சாதனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாடாவின் அகலம் பொதுவாக 12 மீ. மீ; நீளம் 600 மீ (2, 400 அடி). ஒரு நாடாவின் தரவு அடர்த்தி ஒர் அங்குலத்திற்கு இத்தனை எண்மிகள் (bytes) என்று அளவிடப்படுகிறது. எடுத்துக்காட்டு : 800bpi; 1600bpi — real-to-real tape
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1222)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/54nky2ek/

தமிழ்
“இயல்புக்கு இயல்பு நாடா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/54nky2ek/
APA
Oliyon Research. (2026). இயல்புக்கு இயல்பு நாடா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/54nky2ek/
MLA
"இயல்புக்கு இயல்பு நாடா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/54nky2ek/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment