{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/54nky2ek/", "data": {"id": "54nky2ek", "url": "https://nigandu.oliyonresearch.com/e/54nky2ek/", "kind": "word", "headword": "இயல்புக்கு இயல்பு நாடா", "romanization": "iyalpukku iyalpu nāṭā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:20.261072+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒருவகைத் துணை நிலை நினைவகம். இது பிளாஸ்டிக் சுருள்களால் வைக்கப்பட்டுள்ள காந்த நாடாவைப் பயன்படுத்துகிறது. இந்த நாடா, முதன்மைப் பொறியமைவுக் கணினிகளில் தொடர்வரிசை அணுகு சாதனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாடாவின் அகலம் பொதுவாக 12 மீ. மீ; நீளம் 600 மீ (2, 400 அடி). ஒரு நாடாவின் தரவு அடர்த்தி ஒர் அங்குலத்திற்கு இத்தனை எண்மிகள் (bytes) என்று அளவிடப்படுகிறது. எடுத்துக்காட்டு : 800bpi; 1600bpi", "needs_definition": false, "gloss_en": "real-to-real tape", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1222"}]}}