பேச்சு கண்டறிதல்

pēccu kaṇṭaṟital
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நினைவகத்தில் உள்ள குரல் அமைப்புகளில் நுண் ஒலி பெருக்கியிலிருந்து வரும் சமிக்கைகளின் அமைப்புகளை ஒப்பிட்டு சேர்க்கும் கணினியின் திறன். இதன்மூலம் பேசவரும் சொற்களை அது அறிந்து கொள்கிறது — speech recognition
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பேச்சறிதல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1365)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/52t4p5mf/

தமிழ்
“பேச்சு கண்டறிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52t4p5mf/
APA
Oliyon Research. (2026). பேச்சு கண்டறிதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/52t4p5mf/
MLA
"பேச்சு கண்டறிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52t4p5mf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment